lan-local area network
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- lan-local area network, பெயர்ச்சொல்.
- குறும்பரப்பு இணையம், உள்ளூர்ப் பகுதி வலையமைவு
விளக்கம்
- இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள் எண்ணிக்கை இரண்டிலிருந்நு பல நூறுகள் கூட இருக்கலாம். வன்பொருள், மென்பொருள் தகவல் ஆகியவற்றைப் பகிர்த்து கொள்ள உதவுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lan-local area network--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்