உள்ளடக்கத்துக்குச் செல்

புத்திரசந்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புத்திரசந்தானம்
புத்திரசந்தானம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புத்திரசந்தானம், .

பொருள்

[தொகு]
  1. ஆண் குழந்தைகள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. male children

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + ஸம்தா1ந் = புத்ரஸம்தாந் = புத்திரசந்தானம்...பொருள்: புத்ர = ஆண் மகவு + ஸம்தாந் = குழந்தைகள்....ஒருவரின் மகன்களை அவருடைய புத்திரசந்தானம் என்றுக்குறிப்பிடுவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---புத்திரசந்தானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரசந்தானம்&oldid=1222625" இலிருந்து மீள்விக்கப்பட்டது