புத்திரசந்தானம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புத்திரசந்தானம், .
பொருள்
[தொகு]- ஆண் குழந்தைகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- male children
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + ஸம்தா1ந் = புத்ரஸம்தாந் = புத்திரசந்தானம்...பொருள்: புத்ர = ஆண் மகவு + ஸம்தாந் = குழந்தைகள்....ஒருவரின் மகன்களை அவருடைய புத்திரசந்தானம் என்றுக்குறிப்பிடுவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---புத்திரசந்தானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி