பொட்டைச்சி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொட்டைச்சி, .
பொருள்
[தொகு]- கண் பார்வை அற்றவள்.
- குருடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a blind woman (used in contempt)
விளக்கம்
[தொகு]- கண் பார்வை இல்லாத பெண்களை பொட்டைச்சி என்றுக் குறிப்பிடுவர்...இது ஓர் ஏளனச் சொல்லாகவே பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொட்டைச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி