உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டைச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொட்டைச்சி--கண் பார்வையற்றவள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொட்டைச்சி, .

பொருள்

[தொகு]
  1. கண் பார்வை அற்றவள்.
  2. குருடி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a blind woman (used in contempt)

விளக்கம்

[தொகு]
  • கண் பார்வை இல்லாத பெண்களை பொட்டைச்சி என்றுக் குறிப்பிடுவர்...இது ஓர் ஏளனச் சொல்லாகவே பயன்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகள் ---பொட்டைச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டைச்சி&oldid=1222405" இலிருந்து மீள்விக்கப்பட்டது