பற்றவைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பற்றவைத்தல், பெயர்ச்சொல்.
- உலோகங்களைப் பொருத்துதல்
- நெருப்புமூட்டுதல்
- பகை விளைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to solder, weld together
- to kindle, as fire
- to make enemies to sow discord
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +