உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னீர்ச்செம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பன்னீர்ச்செம்பு, பெயர்ச்சொல்.
  1. பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி
  2. பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலியுருவகை
  3. பன்னீர்ச்செம்புருவமைந்த மதிலுறுப்பு.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. long-necked sprinkler for rosewater
  2. jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler
  3. baluster


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னீர்ச்செம்பு&oldid=1176318" இலிருந்து மீள்விக்கப்பட்டது