உள்ளடக்கத்துக்குச் செல்

கருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தச்சுக்கருவிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கருவி

  1. ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள்.
(எ.கா) - வீடு கட்ட தச்சுக்கருவிகளும் பயனாகின்றன.
மொழிபெயர்ப்புகள்

உரிச்சொல்

[தொகு]
பொருள்
தொகுதி
இலக்கணம்
"கருவி தொகுதி" - தொல்காப்பியம் 2-8-57
இலக்கியம்
கருவி வானம் கதழ் உறை சிதறி (அகநானூறு 4)
விளக்கம்
மனத்தில் கருவிக் கொண்டே இருத்தல் (இக்கால வழக்கு) = மனத்தில் ஒன்றன் நினைவைத் தொகுத்துக் கொண்டே இருத்தல்
கரு - கருவி
தச்சுக்கருவி, இசைக்கருவி, வேளாண் கருவி, போர்க்கருவி, துணைக்கருவி, கைக்கருவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவி&oldid=1968711" இலிருந்து மீள்விக்கப்பட்டது