ஜாத்யந்தன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஜாத்யந்தன், பெயர்ச்சொல்.
- பிறவிக் குருடன்
- ஜாத்யந்தன் பதார்த்த தர்ஸனம் பண்ணிற்றிலன் என்பதும் (ஈடு, 1, 1, 2)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- person congenitally blind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +