குருடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குருடன்(பெ)

  1. கண்பார்வை அற்றவன்; கண்ணில்லாதவன்; கபோதி
  2. சுக்கிரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a blind man
  2. Sukkiraṉ,as squint-eyed or with oblique vision
விளக்கம்
பயன்பாடு
  • பிறவிக் குருடன் - பிறக்கும்போதே பார்வையற்றவன்
  • பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல. ( [1])
  • குழந்தையின் கோடுகள் ஓவியமா, இந்த குருடன் வரைவது ஒரு காவியமா? (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குருடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குருடி - கபோதி - குருடு - கண்பார்வை - அந்தகன் - சுக்கிரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருடன்&oldid=1178733" இலிருந்து மீள்விக்கப்பட்டது