ஸம்போதித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸம்போதித்தல், பெயர்ச்சொல்.
- விளித்துக்கூறுதல்
- ஜைன தர்மாம்ருதத்தினை விஸ்மரியாதுகொள் என்று ஸம்போதித்தமை நீயே அறிந்தருளுதி (ஸ்ரீபுராணம், ms.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to address
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +