விறையல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • விறையல், பெயர்ச்சொல்.
  1. குளிர் நடுக்கம்
    வெடுவெடென் றுடல் விறையலாகி (வள்ளிகதைms.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. shivering
"https://ta.wiktionary.org/w/index.php?title=விறையல்&oldid=1177409" இலிருந்து மீள்விக்கப்பட்டது