நடுக்கம்
ஒலிப்பு
|
---|
பொருள்
நடுக்கம்(பெ)
- நடுங்குகை
- மிக்க அச்சம்
- துன்பம்
- கிருகிருப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- trembling, shaking,quaking, shivering
- agitation, trepidation, great fear
- distress
- dizziness,giddiness
மலையாளம்
பயன்பாடு
- நில நடுக்கம்
- பேராசிரியர் குரலில் முதுமையின் நடுக்கம் மறைந்து உணர்ச்சியின் வேறுவகை நடுக்கம் குடியேறுவதை கவனித்தேன். குரல் ஓங்கி ஒலித்தது. (மத்துறு தயிர் [சிறுகதை]-1, ஜெயமோகன்)
- ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?
- ஏன் எனக்கு என்ன ஆச்சு?
- ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதற்றம்?
- ஏன் இந்த மேல்மூச்சு? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +