குமிழ்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமிழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. குமிழியிடுதல்
    செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ்வியப் பிரபந்தம்)
  2. மயிர்சிலிர்த்தல் ([[பிங்கல நிகண்டு)
  3. ஒலிக்கச்செய்தல்
    அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து (திவ்வியப் பிரபந்தம்)
  4. கொழித்தல் (தைலவகைப் பரணி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to grow into a conical shape to be spherical, globular, to form into bubble
  2. to stand on end, as hair to horripilate
  3. to cause to sound
  4. to winnow


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமிழ்த்தல்&oldid=1177783" இலிருந்து மீள்விக்கப்பட்டது