உள்ளடக்கத்துக்குச் செல்

கொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொழி (வி)

  1. முறம், சல்லடை முதலியவைகளில் தானியங்களைச் சலி; புடை
  2. வளம், செழுமை மிகுந்திரு; செல்வத்தில் திளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. winnow, sift, toss, cull, separate stones, chafe from grains
  2. be in abundance/excess; be rich
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---கொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சலி - புடை - தெள்ளு - திளை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழி&oldid=852125" இலிருந்து மீள்விக்கப்பட்டது