குமுறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குமுறுதல், பெயர்ச்சொல்.
- அதிரொலி செய்தல்
- குத்திடக் குமுறிப் பாயும்
- கலப்போசையெழுதல்
- குமுறு மோசை விழவு (திவ்வியப் பிரபந்தம்)
- மனத்தினுள்ளேயே வருந்துதல்
- கண்ணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ்வியப் பிரபந்தம்)
- பீரிடுதல்
- வெம்முலை குமுறுபாலுக (கம்பராமாயணம் பள்ளி)
- கொதித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to resound to trumpet, as an elephant to bellow to rumble, crash, as thunder
- to have confused uproar
- to burst with distress
- to gush out, as milk from the breast
- to efferversce, bubble up, as in boiling
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +