கொதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொதி, பெயர்ச்சொல்.

 1. காய்ச்சல்
 2. கொதித்தல்
 3. கொதியென்னேவல்
 4. சினம்
 5. சூடு
 6. துன்பம்
 7. வெப்பம்
 8. வருந்து
 9. நீர் முதலியவற்றின் கொதிப்பு
 10. உடம்பிற் காணும் காங்கை
 11. வருத்தம்
 12. செருக்கு
 13. ஆசை
 14. பொங்க
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. fever
 2. boiling
 3. to boil
 4. anger
 5. hot
 6. sad
 7. heat
 8. to toil
 9. boiling of water, etc
 10. pox in the body
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---கொதி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொதி&oldid=1377679" இருந்து மீள்விக்கப்பட்டது