குரங்குப்பட்டை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குரங்குப்பட்டை, பெயர்ச்சொல்.
- கூரையோடுகள் கலைந்துபோகாதபடி முகட்டி லிருந்து அடிவரையிற் கட்டும் சுண்ணாம்புப்பட்டை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- long narrow construction of lime running parellel from the top to the base of the roof to prevent the tiles form being dislodged
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +