கூரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கூரை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. வீடு, கட்டிடம் முதலியவற்றின் மோடு
  2. வண்டியின் மூடாக்கு
  3. உச்சிப்பகுதி,
மொழிபெயர்ப்புகள்
  1. roof ஆங்கிலம்
  2. (சீனம்)
சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூரை&oldid=1634134" இருந்து மீள்விக்கப்பட்டது