பனைமீன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பனைமீன், பெயர்ச்சொல்.
- எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகைபனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக் காஞ்சி375)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- climbing-fish, rifle green, attaining 8 1/2 inin length, anabas scandens
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +