குருக்கேத்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குருக்கேத்திரம், பெயர்ச்சொல்.
- வாயு மண்டலத்திலுள்ள குய்யதராட்டக புவனத்தில் ஒன்று
- காண்க: குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி (தேவாரம் 1154, 6).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (šaiva.) a world in the aerial regions, one of kuyyatarāṭṭakapuvaṉam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +