குருக்கேத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குருக்கேத்திரம், பெயர்ச்சொல்.
  1. வாயு மண்டலத்திலுள்ள குய்யதராட்டக புவனத்தில் ஒன்று
  2. காண்க: குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி (தேவாரம் 1154, 6).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (šaiva.) a world in the aerial regions, one of kuyyatarāṭṭakapuvaṉam


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருக்கேத்திரம்&oldid=1178596" இலிருந்து மீள்விக்கப்பட்டது