உள்ளடக்கத்துக்குச் செல்

குல்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குல்லை, பெயர்ச்சொல்.
  1. புனத்துளசி (பிங்கல நிகண்டு)
  2. துளசி (திவாகர நிகண்டு)
  3. வெட்சி (பிங்கல நிகண்டு)
  4. கஞ்சா (அகராதி நிகண்டு)எ. கா) முடித்த குல்லை இலையுடை நறும்பூ- திருமுருகாற்றுப்படை .

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wild basil
  2. sacred basil
  3. scarlet ixora
  4. Indian hemp


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குல்லை&oldid=1892239" இலிருந்து மீள்விக்கப்பட்டது