குல்லை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குல்லை, பெயர்ச்சொல்.
- புனத்துளசி (பிங்கல நிகண்டு)
- துளசி (திவாகர நிகண்டு)
- வெட்சி (பிங்கல நிகண்டு)
- கஞ்சா (அகராதி நிகண்டு)எ. கா) முடித்த குல்லை இலையுடை நறும்பூ- திருமுருகாற்றுப்படை .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- wild basil
- sacred basil
- scarlet ixora
- Indian hemp
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +