நிர்க்குணம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நிர்க்குணம், .
- குணமின்மை, குணமில்லாமை
- சுத்த நிர்க்குணமான பரதெய்வமே(தாயு. சுகவாரி. 1).
- சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).
- இழிகுணமில்லாமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Being devoid of qualities, attributes, etc.
- Being devoid of evil qualities
விளக்கம்
பயன்பாடு
- பிரார்த்தனை என்பது சகுண மூர்த்தியிடமோ நிர்குண மூர்த்தியிடமோ நமக்கு வேண்டியதைக் கேட்டுக்கொள்வது. (ஆன்மிகச் சிந்தனைகள், புதுவை நித்திலன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிர்க்குணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி