நிர்க்குணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நிர்க்குணம், பெயர்ச்சொல்.

  1. குணமின்மை, குணமில்லாமை
    • சுத்த நிர்க்குணமான பரதெய்வமே(தாயு. சுகவாரி. 1).
    • சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).
  2. இழிகுணமில்லாமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Being devoid of qualities, attributes, etc.
  2. Being devoid of evil qualities
விளக்கம்
பயன்பாடு
  • பிரார்த்தனை என்பது சகுண மூர்த்தியிடமோ நிர்குண மூர்த்தியிடமோ நமக்கு வேண்டியதைக் கேட்டுக்கொள்வது. (ஆன்மிகச் சிந்தனைகள், புதுவை நித்திலன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---நிர்க்குணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிர்க்குணம்&oldid=1179158" இருந்து மீள்விக்கப்பட்டது