குழகு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- குழகு, பெயர்ச்சொல்.
- இளமைச்செவ்வி
- கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக சிந்தாமணி)
- அழகு
- கொன்றை சூடிக் குழகாக விளையாடும் (தேவாரம்)
- குழந்தை
- குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- youthfulness
- beauty
- infant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +