ஆதித்தியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆதி தீயன் (சூரியன்)

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆதித்தியன், பெயர்ச்சொல்.
  1. சூரியன்
    திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sun


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதித்தியன்&oldid=1895131" இலிருந்து மீள்விக்கப்பட்டது