சூரியன்
Jump to navigation
Jump to search
பெயர்ச்சொல்[தொகு]
சூரியன்
விளக்கம்
- பூமிக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நட்சத்திரம்.
- பூமி, இதன் ஈர்ப்புவிசையாலே நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- இரவி
- எல்லி
- கனலி
- பரிதி
- வெய்யோன்