உள்ளடக்கத்துக்குச் செல்

அறுபதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அறுபதம், பெயர்ச்சொல்.
  1. வண்டு (பிங்கல நிகண்டு )
    மதுநுக ரறுபத முரல் (தேவாரம் )
  2. காண்க: கையாந்தகரை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. beetle, as six-footed
    Bhringa raja=bee and the herb
  2. species of eclipta.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுபதம்&oldid=1187589" இலிருந்து மீள்விக்கப்பட்டது