அறுமுறைவாழ்த்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறுமுறைவாழ்த்து, பெயர்ச்சொல்.
  1. முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து(தொல்காப்பியம் பொ. உரை..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. six-fold invocation, viz., to sages, brāhmans, herds of cows, rain crowned kings, great men


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுமுறைவாழ்த்து&oldid=1187620" இலிருந்து மீள்விக்கப்பட்டது