அழல்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அழல்தல், பெயர்ச்சொல்.
- எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
- பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பராமாயணம் கடிமண. )
- காந்துதல்(புறநானூறு உரை)
- உறைப்பாதல்
- கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மணிமா. )
- பொறாமை கொள்ளூதல்(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to burn, to glow
- to shine
- to burn
- to be acrid
- to become angry, get into a rage
- to be jealous, to envy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +