அறவை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அறவை, பெயர்ச்சொல்.
- உதவியற்ற நிலை
- அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாசகம் )
- தீமை
- அறவைத் தொழில் புரிந்து (தேவாரம் )
தொழில்
[தொகு]- அறவை சொல் வழக்கு
- நசுக்குதல், தேய்த்தல் மற்றும் பிழிதல் எனவும் பொருள்படும்.
- (எ-கா) கரும்பு அறவை ஆலை (பிழிதல்)
- மாவு அறவை ஆலை (தேய்த்தல்)
- அறுவைஆலை வேறு (மரம் அறுவைஆலை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- helplessness, destitution
- evil, deed of violence
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி