உள்ளடக்கத்துக்குச் செல்

அறவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அறவை, பெயர்ச்சொல்.
  1. உதவியற்ற நிலை
    அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாசகம் )
  2. தீமை
    அறவைத் தொழில் புரிந்து (தேவாரம் )

தொழில்

[தொகு]
  • அறவை சொல் வழக்கு
  1. நசுக்குதல், தேய்த்தல் மற்றும் பிழிதல் எனவும் பொருள்படும்.
  2. (எ-கா) கரும்பு அறவை ஆலை (பிழிதல்)
  3. மாவு அறவை ஆலை (தேய்த்தல்)
  4. அறுவைஆலை வேறு (மரம் அறுவைஆலை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. helplessness, destitution
  2. evil, deed of violence



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவை&oldid=1920829" இலிருந்து மீள்விக்கப்பட்டது