அத்துவரியு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அத்துவரியு, பெயர்ச்சொல்.
- யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்ச புராணம் சந்திரோ. )
- காரியத்தலைமை வகிப்பவன்
- அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- chief yajur-vēdic priest at a sacrifice
- active leader, as an adhvaryu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +