யாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

யாகம்:
பைஷஜ்ய மகாயாகத்தில் மகாயஞ்ஞகுண்டம்
யாகம்:
நக்ஷத்ர யாகம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--याग---யாக3--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

 • யாகம், பெயர்ச்சொல்.
 1. பதினெட்டு வகைப்பட்ட வேள்வி (திவா.)
 2. காண்க.. ஐவகையாகம்
 3. திருவாராதனம் {திருமால் வழிபாடு }

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. A Hindu ritual
 2. eighteen kinds of hindu sacrifices/rituals viz cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavut- tirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuva- cittu, naramētam, piramamētam
 3. sacrifice, of five kinds
 4. varieties of spiritual discipline

விளக்கம்[தொகு]

 • மாபெரும் தீயை வளர்த்து செய்யப்படும் ஓர் இந்துச் சமய வழிபாட்டுச் சடங்கு வேள்வி/ யாகம் எனப்படுகிறது... பதினெட்டு வேள்விகளைக் குறிக்கும் பொதுவான சொல் யாகம்...அவை சோதிட்டோ மம், அங்கிட்டோமம், அத்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம், சோமயாகம், காண்டகம், சாதுர் மாசியம், சவுத்திராமணி, புண்டரீகம், சிவகாமம், மயேந்திரம், அங்கிசமன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரமமேதம் ஆகியவையாகும்..திருமால் வழிபாடான திருவாராதனத்தையும் யாகம் என்றே குறிப்பிடுவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + யஞ்ஞம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாகம்&oldid=1400386" இருந்து மீள்விக்கப்பட்டது