அறவிலைவாணிகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறவிலைவாணிகன், பெயர்ச்சொல்.
  1. பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன்
    இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநானூறு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவிலைவாணிகன்&oldid=1187224" இலிருந்து மீள்விக்கப்பட்டது