அணில்வரியன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அணில்வரியன், பெயர்ச்சொல்.
- வெள்ளரிவகை
- வரிப்பலாப்பழம்
- ஒரு வகைக் கோடுள்ள பட்டு
- முதுகில் வரியுள்ள பசு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- mottled water-melon, citrullus vulgaris
- a streaked jackfruit
- a striped kind of silk
- cow with a great stripe on its back
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +