உள்ளடக்கத்துக்குச் செல்

பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


buah = பழம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பழம்

  1. மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும்.
  2. கனி
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்- fruit

எதிர்ப்பதம்: காய்

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பழம்&oldid=1635337" இலிருந்து மீள்விக்கப்பட்டது