உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தாதித்தொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அந்தாதித்தொடை, பெயர்ச்சொல்.
  1. அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது(இலக். வி. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. concatenation in which the foot, syllable or letter at the end of a line of verse begins the next line


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தாதித்தொடை&oldid=1183455" இலிருந்து மீள்விக்கப்பட்டது