அந்தாதித்தொடை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தாதித்தொடை, பெயர்ச்சொல்.
- அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது(இலக். வி. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- concatenation in which the foot, syllable or letter at the end of a line of verse begins the next line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +