துணரி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
துணரி, .
- ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாகவோ சரமாகவோ உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
- பூங்கொத்து
- சில மரஞ்செடிகளில் இதழ்கள் இல்லாமல் பூந்தூள்கள் மட்டும் கொண்டிருக்கும் நீள் உருளை வடிவில் காட்சி தரும் கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு வில்லோ (willow) மரப் பூக்கள், பிர்ச்சு (birch) மரப் பூக்கள்.
பார்க்க: துணர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---துணரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி