பூங்கொத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு பூங்கொத்துக் கடை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பூங்கொத்து
(1)பூக்கள் சேர்ந்து கொத்தாக இருப்பது. சில மரஞ்செடிகளில் பூக்கள் திரட்சியாக இருப்பது, சரக்கொன்றை போல் நீண்ட சரமாகவும் இருப்பது.
(2) சில மரஞ்செடிகளில் இதழில்லாத பூக்கள் சரம் போன்று தொங்கும் பூந்துணர்
(3) பூக்களைப் பறித்துத் கொத்தாக அமைத்து அழகான ஒரு பொருளாக வைத்திருக்கவோ, பரிசாகவோ தரும் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
bouquet
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • விரைவில் குணம் அடைய வாழ்த்து பூங்கொத்து ('Get Well' bouquet)
  • அவளைப் பூங்கொத்து வழங்கி வரவேற்றார் (He welcomed her with a bouquet)

(இலக்கியப் பயன்பாடு)

  • மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர் (வட மலை நிகண்டு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூங்கொத்து&oldid=1183529" இருந்து மீள்விக்கப்பட்டது