அம்பலமேறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அம்பலமேறுதல், பெயர்ச்சொல்.
- சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல்
- ஏழை சொல் அம்பல மேறாது
- நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be acceptable to the assembly
- to go to court, or village assembly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +