அம்பலமேறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அம்பலமேறுதல், பெயர்ச்சொல்.
  1. சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல்
    ஏழை சொல் அம்பல மேறாது
  2. நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be acceptable to the assembly
  2. to go to court, or village assembly


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பலமேறுதல்&oldid=1184005" இலிருந்து மீள்விக்கப்பட்டது