அலகிடுதல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அலகிடுதல், பெயர்ச்சொல்.
- அளவிடுதல்
- செய்யுளசைக்கணக்கிடுதல்(இலக். வி. )
- துடைப்பத்தாற் பெருக்குதல்
- அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,உரை. பக்..)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to reckon, compute, measure, estimate
- to scan, as a verse
- to sweep with a broom
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +