அலக்கழித்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அலக்கழித்தல், பெயர்ச்சொல்.
- அலைத்து வருத்துதல்(பணவிடு. கண்ணி..)
- கெடுத்தல்
- தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவாரம் )
- அழகுகாட்டுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to vex, distress, perplex, tease, worry by continual putting of
- to ruin, destroy
- to mimic in derision
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +