அலக்கழித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலக்கழித்தல், பெயர்ச்சொல்.
  1. அலைத்து வருத்துதல்(பணவிடு. கண்ணி..)
  2. கெடுத்தல்
    தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவாரம் )
  3. அழகுகாட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to vex, distress, perplex, tease, worry by continual putting of
  2. to ruin, destroy
  3. to mimic in derision


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலக்கழித்தல்&oldid=1187744" இலிருந்து மீள்விக்கப்பட்டது