உள்ளடக்கத்துக்குச் செல்

அள்ளிக்கொட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அள்ளிக்கொட்டுதல், பெயர்ச்சொல்.
  1. பரவுதல்
    அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது
  2. மிகச் சம்பாதித்தல்
    அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்
  3. மிகக்கொடுத்தல்(பேச்சு வழக்கு )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. <id... v.intr.
  2. to spread over the whole body, to run together
  3. to acquire in unlimited measure
  4. to give liberally


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அள்ளிக்கொட்டுதல்&oldid=1193130" இலிருந்து மீள்விக்கப்பட்டது