அள்ளிக்கொட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அள்ளிக்கொட்டுதல், பெயர்ச்சொல்.
- பரவுதல்
- அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது
- மிகச் சம்பாதித்தல்
- அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்
- மிகக்கொடுத்தல்(பேச்சு வழக்கு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- <id... v.intr.
- to spread over the whole body, to run together
- to acquire in unlimited measure
- to give liberally
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +